• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • மார்கழியில் மக்களிசை மேடையில் பாடகர்சித் ஸ்ரீராம்.

மார்கழியில் மக்களிசை மேடையில் பாடகர்சித் ஸ்ரீராம்.

நீலம் பண்பாட்டு மையம் இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியைமதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடத்தியது இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஆறாவது நாளாக…

சிவகார்திகேயனுடன் ஜோடி சேர மறுக்கும் நாயகி.!

சிவகார்த்திகேயன் தற்போது கமிட் ஆகியுள்ள புதிய தமிழ் – தெலுங்கு திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லையாம். ப்ரியங்கா மோகனிடம் கேட்டதற்கு, அவர் இன்னும் பதில் சொல்லவில்லை என்றுக் கூறப்படுகிறது.. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பலமாக கால்பதிக்க…

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை தெறிக்கவிட்ட நடன இயக்குனர் சாண்டி

RRR படத்தின் பட விழாவில் தன் நடனத்தால் ஒட்டு மொத்த அரங்கத்தையும் தெறிக்கவிட்டு அதகளம் செய்துள்ளார் நடன இயக்குனர் சாண்டி. பாகுபலி பிரம்மாண்ட வெற்றியைதொடர்ந்து ராஜமௌலி அவர்கள் தற்போது ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி…

சமந்தாவுக்கு நம்பிக்கை தந்த அல்லு அர்ஜுன்

நேரடி தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அளவிற்கு ஒரு மொழிமாற்றுபடத்தின் பாடலைரசிகர்கள் விரும்பி கேட்டுவருகிறார்கள் அது ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ லிரிக் வீடியோ. யு டியூபில் வெளியான இரண்டு வாரங்களில்3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும்…

சிலம்பரசனை தாமதமாக பாராட்டிய தனுஷ் அண்ணன் செல்வராகவன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் .ஜே .சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 25ஆம் தேதி வெளியான படம் மாநாடு. தமிழ்நாடு திரையரங்குகளில் இப்படம் சிலம்பரசன் திரையுலக வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த…

விஜய்சேதுபதி நடித்த படங்கள் ரிலீஸ் எப்போது?

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு தணிக்கை முடிந்து ‘யு’ சான்றிதழ்வழங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு முதல் முறையாக இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.…

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர ஆசைப்படும் காத்ரினா கைப்

இந்தியில் ஜானி கத்தார், பத்ராபூர், அந்தாதூன் என பல படங்களை இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன். இவர் தற்போது விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தை இயக்கவிருக்கும் அறிவிப்பு டிசம்பர் 25 அன்று வெளியானது. இந்த…

குருவை பிரிந்த சிஷ்யன் பிருத்விராஜ்

மலையாள சினிமாவில் மோகன்லால்-பிரித்விராஜ் இடையிலான உறவு குரு- சிஷ்யன் போன்றது என்பார்கள் அதனால் தான் நூறு படங்களில் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறியபோது அவரது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அவரது ஆதர்ச நாயகன்மோகன்லால்..அந்தப் படம்…

ஓமைக்ரான் அச்சத்தில் சினிமா உலகம்

கொரோனா மூன்றாவது அலை ‘ஒமிக்ரான் மெதுவாக பரவி வருகிறது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவடஇந்தியமாநிலங்களில் 100% அனுமதியை 50 % மாக குறைக்க தொடங்கியுள்ளது. நாட்டின் தலைநகரான டில்லியில் தியேட்டர்களை முழுவதுமாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல்…

தியேட்டரில் காதல் ஜோடி விக்கி நயன்

கடந்த வாரம் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராக்கி’. இப்படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி இருந்தார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று…