மார்ச் 25-ம் தேதி வெளியாகிறது ‘ஆர்ஆர்ஆர்’
‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து…
காஞ்சனா நாயகியின் கலக்கல் புகைப்படங்கள்!
காஞ்சனா நாயகி நிக்கி தம்போலி, மிடுக்காக தன்னை வெளிப்படுத்தும் வகையில் மாஸ் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ் நடிப்பில்2019-ல் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் நாயகி ப்ரியாவாக வரும் வேதிகாவின் சகோதரியாக நிக்கி தம்போலி நடித்துள்ளார். தெலுங்கு பிக்…
உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் எஃப்ஐஆர்
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.பொங்கலை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில்,…
போட்டோ ஷூட்டில் புயலை கிளப்பும் நடிகைகள்
சமீபகாலமாக நடிகைகள் தாறுமாறான போஸ்களை கொடுத்து போட்டோ ஷூட் எடுத்து திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது ஆதாஷர்மா கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஆதா சர்மா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். தமிழில், இது நம்ம ஆளு படத்தில்…
இந்தியிலும் கோடிகளை குவித்த “புஷ்பா”!
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் புஷ்பா. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசானது. இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், படம் அதிக…
வலைத்தளங்களை தடுமாற வைக்கும் மாளவிகா மோகன் மஜா புகைப்படங்கள்
இந்தியாவில் உள்ள நடிகைகள் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்வது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மறைத்த பிகினியுடன் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மாலத்தீவு சுற்றுலா பயணத்தைப்பற்றி பேச வைத்தார்.தொடர்ந்து சில வீடியோக்கள், சில…
நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சினிமாவை பாதிக்காது – காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தவிர்க்க முடியாத கதாநாயகியாகநடித்துக்கொண்டிருந்தவர்நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி அந்தஸ்து காணமல் போய்விடும் என்பது தென்னிந்திசினிமாவில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. ஆனால் இந்தி சினிமாவில் திருமணம் ஆகி, குழந்தை பிறந்தபின்னும் கதாநாயகியாக ஐஸ்வர்யாராய்…
சென்னை வர பயப்படும் நடிகர் தனுஷ் என்ன காரணம்?
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று…
ப்ரைம் வீடியோ ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது
பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைபடமான மகான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே, அதிகம் எதிர்பார்க்கபட்ட சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ சற்று முன்பு வெளியிட்டது. பரபரப்பான இந்த டீசர் பார்வையாளர்களை…
பிக் பாஸ் அல்டிமேட்டின் 14 போட்டியாளர்கள்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ம் பகுதி முடிந்து சில நாட்களே ஆனா நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களை 24 மணி நேரமும் குதூகலிக்க செய்ய வந்துள்ளது! ஒரு மணி நேர ஷோவுக்காக தினமும் கொஞ்ச நேரம் ஷூட்டிங்…