கமலிடம் கதறி அழுத டி.ராஜேந்தர்… ரசிகர்களை கவர்ந்த பேச்சு
கமல் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல்…
தசாவதாரம்-2க்கு வாய்ப்பே கிடையாது… இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உறுதி…
சமீபத்தில் வெளியாகிய கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் தயாரிப்பாளரும், அதன் முன்னணி கதாபத்திரத்தில் நடித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அந்த படத்தின் நாயகன் தர்ஷன், நாயகி லாஸ்லியா போன்றோருடன் சென்னை, திருப்போரூரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் “கூகுள் குட்டப்பா” மிகவிரைவில் ஆஹா…
மே 20 அமேசான் பிரைமில் வெளியாகும் ராம்சரணின் ‘ஆச்சார்யா’…!
மே 20ம் தேதி அமேசான் பிரைமில் ராம்சரண் நடித்த ஆச்சார்யா திரைப்படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கொரட்டலா சிவா. ’மிர்ச்சி’ மிரட்டலான…
நயன்தாராவை வைத்து படம் எதுவும் தயாரிக்கவில்லை…. தோனி தயாரிப்பு நிறுவனம் பதில்….
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் இதை எதுவும் உண்மை இல்லை என்று தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது…
படத்திற்க்காக ஒல்லியாகவும் மாறுவார், பெல்லியாகவும் மாறுவார் நம்ம STR…
உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த நடிகர் சிம்பு, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார். இந்த மாற்றம் சிம்புவின்…
நட்சத்திரப் பட்டாளத்துடன் “விக்ரம்“ படம் ரெடி .. இப்போ இவரும் இணைந்துவிட்டார்…
கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. மூன்று நாட்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவாம்.. விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தற்போது கமல் நடித்து வரும் படம் தான் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக விக்ரம் படம்…
ஓடிடி தளத்திற்கு செல்லும் கேஜிஎஃப் 2… இத்தனை கோடிக்கு விலை போகிறதா..??
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப் 2. இப்படம் கன்னடத்தில் தயராகி இருந்தாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. படம் பாலிவுட் சினிமா படங்களின் சாதனையை முறியடித்து அதிக வசூலித்த…
திருமணத்திற்கு தயாரான விக்கி-நயன் ஜோடி…
கோலிவுட்டின் கியூட் கபுல்ஸ்-ஆக வலம் வரும் விக்கி-நயன் ஜோடிக்கு விரைவில் திருமணம்.திருமணத் தேதியும் அறிவிப்பானது. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து…
சாணிக்காயிதம் – திரைவிமர்சனம்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் , நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாணிக்காயிதம். ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் போஸ்டர் வந்ததிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தது. காரணம் இந்த…
யுவனை புகழும் எஸ் ஜே சூர்யா! எதற்காக?
வாலி,குஷி, நியூ என வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, மாநாடு பட வெற்றியை தொடர்ந்து தற்போது ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முழுநேர நடிகராக மாறியுள்ளார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து வருகிறார்.…




