• Thu. Apr 25th, 2024

சினிமா

  • Home
  • முதல் முறையாக ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்…

முதல் முறையாக ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்…

நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர்…

மாஸாக வெளியான கேஜிஎஃப் 2 டிரைலர்..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து கன்னடத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எப்’. தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. இவர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ள இப்படம்,…

கார்த்தி படத்தில் லைலாவின் கம்பேக்?

கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ்…

மகாராஜா மெளலி – இயக்குனர் ஷங்கர்!

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆ,லியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். 550 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இந்த படம் மார்ச் 25ம் தேதியான நேற்று ரிலீசாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை…

ஆர்ஆர்ஆர் படம் பார்க்க துப்பாக்கியுடன் வந்த ரசிகர்!

பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் தேஜா, அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்ஆர்ஆர்…

‘கே ஜி எஃப் 2’ ட்ரைலர் நாளை வெளியீடு

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும்…

மாமனிதன் படம் பார்த்து நெகிழ்ந்த ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்று மாமனிதன். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடித்துள்ளனர். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி போகும்…

5 மொழிகளில் பீஸ்ட் போஸ்டர்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாம். ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள பீஸ்ட் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமம் உலகம் முழுவதும் மிக அதிகமான…

18 ஆண்டுகளுக்கு பின் இணையும் “காதல்” ஜோடி!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெருமளவில் பேசப்பட்ட திரைப்படம், ‘காதல்’. இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய…

புதுவை முதல்வரை சந்தித்த எஸ்.கே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ என்ற படத்தில் நடித்து…