• Wed. Dec 11th, 2024

சினிமா

  • Home
  • பரத் நடிக்கும் ஐம்பதாவது படம் லவ்

பரத் நடிக்கும் ஐம்பதாவது படம் லவ்

திகில் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.பி.பாலாவும் கௌசல்யா பாலாவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும்…

போதை பொருள் விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்ட சூப்பர்ஸ்டார்

இந்தி நடிகர் அக்க்ஷய் குமார் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அவர் மீதுகடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்திநடிகர்களில்நடிகர் அக்சய் குமார் தனிமனித ஒழுக்கத்தில் சர்ச்சைக்குள்ளாகாதவர் கூத்தும் குடியுமாக மாலை நேரங்களில் களைகட்டும் இந்தி திரையுலகின் விழாக்களில்…

சுதா கொங்காதரா இயக்கும் புதிய படம் அறிவிப்பு

கே எஃப்ஜிபடம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் ஹோம்பாலே பிலிம்ஸ். தற்போதுபிரபாஸ் நாயகனாக நடித்து வரும்சலார் படத்தை தயாரித்து…

கைதி ஹிந்தி ரீமேக் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. ஒருநாள் இரவில் நடக்கக்கூடிய சம்பவங்கள்…

குழந்தையின் பெயரை அறிவித்த காஜல்!

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த 2008ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய மாவீரா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்,…

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி!

அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ‘புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள நூலில் ‘மோடி…

தளபதி 66 ல் இணையும் 80ஸ் டாப் ஹீரோ

ஏப்ரல் 6 ம் தேதி பூஜையுடன் சென்னையில் துவங்கப்பட்ட தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் மிக சில நாட்களே மட்டுமே சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் வரும் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில்…

உலக ட்ரெண்ட் ஆனது கே.ஜி.எப்!

கன்னட திரைப்பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்-2 திரைப்படம் தியேட்டர்களில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்தன் மூலம் அடுத்த கட்டத்திற்கு…

நாசருக்கு கிடைத்தது கோல்டன் விசா!

பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. தமிழ் உட்பட இந்திய திரையுலகினர் பலருக்கும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் சார்பில் கோல்டன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல…

கேஜிஎஃப் படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்படாதது ஏன்?

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 படம் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியான நிலையில் கேஜிஎப் 2 படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் கே.ஜி.எஃப்2′…