• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

Byகாயத்ரி

Jul 15, 2022

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70 மூடுபனி பன்னீர் புஷ்பங்கள் அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் தன் நடிப்பு திறனை மக்களுக்கு வெளிப்படுத்திய கலைஞன். மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது…