சிவசேனாவை அழிக்க பா.ஜனதா சதி
சிவசேனாவை அழிக்க பாஜக சதிசெய்வதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டுசிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்தியாகவும் பதவியேற்றார்.…
இலங்கையில் மீண்டும் போராட்டம்
பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் ரணில்விக்ரமசிங்கே பதவி விலகுமாறு இலங்கையில் மீண்டும் போராட்டம்.இலங்கையில் கடந்த சிலமாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அங்கு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவிகளில்…
திமுக வை மோடி,அமித்ஷா கருவறுத்துவிடுவார்கள் -ராதாரவி பகீர் வீடியோ
பிரதமர் மோடி ,அமித்ஷா இருவரும் சேர்ந்து திமுக அரசை கருவறுத்துவிடுவார் என்று பிரபல நடிகர் ராதாரவி பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரதபோராட்டம் நடத்திவருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில்…
நான்தான் ஒருங்கிணைப்பாளர் – கெத்து காட்டிய ஓபிஎஸ்
இலங்கை மீன்வர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ,ஓபிஎஸ் அதிமுக.ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் தனது பெயருக்கு கீழ்…
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் ?
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணபித்து வருகின்றனர். .தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை,…
ஆ.ராசாவை உடனே கண்டிங்க . எச்.ராஜா
எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்ற ஆ.ராசாவின் பேச்சை முதல்வர் கண்டிக்க வேண்டும் என பாஜக தலைவர் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்று திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது .…
எம்.இ, எம்டெக், எம்ஆர்க்: விண்ணப்பம் வரவேற்பு
எம்.இ,எம்டெக்,எம்ஆர்க் படிப்புகளில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியி யல் படிப்பு சேர்க்கைக்கு…
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என்பது உண்மை அல்ல
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரப்பட்டுவரும் செய்தி உண்மை அல்ல என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.அல்பெலியன் நிகழ்வு குறித்து ஊட கங்களில் பரப்பப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் அறிவில்…
நாளை முதல் தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் ஏன்?
நாளை முதல் தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் , வழக்கமாக செப்டம்பருக்கு பிறகு குளிர் அதிகரிக்க தொடங்கி டிசம்பரில் உச்சகட்ட குளிர் இருக்கும் வழகத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஜூலையிலேயே குளிர் அதிகரிக்கும் .நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை…
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் -ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் வெளியுறவு மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3-7-2022) கைது செய்யப்பட்டுள்ள…