தங்கத்தாலியை திருடிச் சென்ற இரு பெண்கள் கைது
கோவை, பீளமேடு பகுதியில் நின்று இருந்த பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கோவை, பீளமேடு எல்லைய்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கீதாமணி (54) என்பவர் தனது வீட்டில் தன்னுடைய…
கோவை ராயல் கேர் மருத்துவமனை
கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்…
அண்ணாமலையை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பேசுவதா ? வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ காட்டம் !!!*
தேசிய கட்சியின், மாநிலத் தலைவர் அண்ணாமலையை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பேசுவதா ?எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காட்டமாக பேசி இருக்கிறார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற (தளம்) சுய உதவிக் குழுவினருக்கான நிதி மேலாண்மை பயிற்சி…
2026ல் எடப்பாடி ஆட்சி அமைய அனைவரும் சபதமேற்க வேண்டும்
அம்மா பிறந்த நாளில் ஸ்டாலின் அரசை அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் சபதமேற்க வேண்டும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் பேசினார்.மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, மானாமதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த…
மொரிஷியஸ் நாட்டில் தொழில் துவங்க தூதர் அழைப்பு
கோவையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற வர்த்தக உச்சி மாநாட்டில் பேசிய மொரிசியஸ் தூதர் முகேஸ்வர் சூனே, இந்திய தொழில்முனைவோர் எப்போது வேண்டுமானாலும் மொரிஷியஸ் நாட்டில் தொழில் துவங்கலாம் எனவும், அதற்கு 24 மணி நேரத்தில் தொழில் துவங்க ஒப்புதல் வழங்கப்படும்…
கோவையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரிப்பு
கோவையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரிததுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி…
கோவையில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்தால் பரபரப்பு
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்துக்குள்ளானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நள்ளிரவில் வீடு கட்டுவதற்கான கம்பிகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி ஒன்று விபத்துக்கு உள்ளானது. லாரி புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய்களுக்கு கருத்தடை…
துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் பற்றிய அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச் 15ம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்- யின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு பிராட்வே சினிமாஸ்- இல் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…
கோவை சேர்ந்த ‘ஆப் வியூ எக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி
பெரும் நிறுவனங்கள் தங்களின் கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் உள் அமைப்புகளை சீராக இயக்க தேவையான டிஜிட்டல் சான்றிதழ்களை தானாகவே மேலாண்மை செய்யக்கூடிய சேவைகளை வழங்கும் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான ஆப் வியூ எக்சை (AppViewX) அமெரிக்காவின் ஆஸ்டின் நகரத்தை சேர்ந்த…
மதுக்கரை ஸ்ரீ மல்லையன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 29 வது ஆண்டு விழா
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன… கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் பள்ளியின் 29…








