• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • திருப்பதியில் வழிபாடு செய்த யாஷ்!

திருப்பதியில் வழிபாடு செய்த யாஷ்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் வரும் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களுக்கு யாஷ் சென்று வருகிறார். அவ்வகையில் இன்று…

தொடங்கியது அஜித் 61 படப்பிடிப்பு!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது…

தடைபோட்ட ஆஸ்கர் அகாடெமி! வில் ஸ்மித்தின் பதில்!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் அகாடமி அதிரடியாக அறிவித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித்…

வைரலாக ஜெனிலியாவின் கியூட் குத்தாட்டம்!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து அவர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடிப்பில் உத்தமபுத்திரன் என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். மேலும்…

தலைவர் 169 ஷூட்டிங் எப்போ?

விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார், இயக்குனர் நெல்சன். இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் மற்றும் தீம் பாடல் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதையடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார்…

இரட்டை வேடத்தில் ராம்சரண்?

ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பா-மகன் என இரட்டை ரோல்களில் தான் ராம் சரண் நடித்துள்ளாராம். அப்பா ராம் சரண் கேரக்டர் வருவது ஃபிளாஷ்பேக் காட்சிகளாம். இந்த இரண்டு…

அமைச்சராகும் தமிழ் நடிகை?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.…

வைரலான சிம்பு புகைப்படத்தின் அப்டேட்!

நடிகர் சிம்பு மாநாடு வெற்றிக்கு பிறகு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரேனா குமார் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்பு அவர் மீது தரப்பட்ட பல மோசமான கமெண்ட்கள் தற்போது இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.…

புஷ்பா 2 லுக் வெளியீடு!

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் புஷ்பா. இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வழக்கத்திற்கு மாறாக கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜூன். தேவிஸ்ரீ…

பயில்வான் ரங்கநாதனை எச்சரிக்கும் ஜாக்குவார் தங்கம்?

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு…