• Thu. Mar 23rd, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • மொழி, தேவை சார்ந்ததே! – வைரமுத்து

மொழி, தேவை சார்ந்ததே! – வைரமுத்து

மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல என கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை கற்றுக்கொள்ளுங்கள், மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி…

தமிழக முதல்வரை புகழ்ந்த ஜெயம் ரவி!

தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 9ம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து பேசினார். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.…

ராஜமௌலியின் நெகிழ்ச்சி வார்த்தைகள்!

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களின் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம்…

புளியங்குடியில் மூதாட்டிகளை குறிவைத்துத் தாக்கும் சைக்கோ கொள்ளையன்!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மூதாட்டி களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொள்ளையன் மீது நடவடிக்கை எடுக்க புளியங்குடி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த செல்லையா மனைவி சமுத்திரக்கனி (80) இவர் இரவு 10.30 மணி அளவில்…

முன்பதிவிலும் சாதனை படைத்த பீஸ்ட்!

நெல்சன் திலீப் குமார் இயக்கித்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் பூஜா ஹெக்டே அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். இந்த படத்தின் பாடகல் அடுத்தடுத்து வெளியான நிலையில்…

விஜய்யின்றி நடந்த பீஸ்ட் பிரஸ் மீட்!

டோலிவுட்டில் பீஸ்ட் படத்தை புரமோட் செய்யும் விதமாக பிரஸ் மீட் நிகழ்ச்சி ஒன்று இன்று எந்தவொரு அறிவிப்பும் இன்றி நடைபெற்றது. அதில், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தில்…

ரவுடி பேபி ஃபர்ஸ்ட் லுக்!

பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென படங்கள் சரியாக போகாத நிலையில், முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனது! தற்போது, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குநர் ராஜ சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா, ஜான் கொக்கன்…

கரடிக்கல் ஜல்லிக்கட்டில் டோக்கன் கொடுப்பதில் தள்ளுமுள்ளு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தர்ராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜல்லிக்கட்டு போட்டி…

சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசு அண்மையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், குடியிருப்பு, வணிகக் கட்டடங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டுக் கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்ப சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து அன்மையில் அதிமுக தமிழ்நாடு முழுவதும்…

தேனி மாவட்டத்தில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம்!

சாத்தான்குளம் சம்பவத்தை போன்று தேனி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையரிடம் நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன் என்று மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் பேட்டி. தேனி மாவட்டம், சூசையப்பர்…