• Sun. Oct 6th, 2024

மா.மாரிமுத்து

  • Home
  • 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்…

20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்…

ஆலங்குளம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர் உட்பட 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஆலங்குளம்அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் SSN. சொக்கலிங்கம், அதிமுக முன்னாள் பொது குழு உறுப்பினர் கலாபத்ம பாலா,…

2 வருடங்கள் கழித்து மீண்டும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கம்

2 வருடங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவு படி இன்று முதல் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கம் பொதுமக்கள் வரவேற்பு. தென்காசி மாவட்டத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு மாநில பேருந்துகள்…

தென்காசி மாவட்டத்தில் மழை அளவு

ஆய்க்குடி – 21 (மி.மீ) சங்கரன்கோவில் – 5 (மி.மீ ) செங்கோட்டை – 5 (மி.மீ ) சிவகிரி – 12.20 (மி.மீ) தென்காசி – 16.80 (மி.மீ)

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிக்கு வழங்கப்பட்ட இருக்கைகள்

உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பனிமன்றம் சார்பில் தொடர்ந்து பல்வேறு நிழகச்சிகள், நலத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ,…

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு… பஜார் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை விடாமல் பெய்து வருகிறது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் நேற்று…

குற்றாலத்தில் சுமார் ஒரு மணிநேரமாக கனமழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர். அருவிகளில் குளிக்க தடை இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம்…

பிட்காயின் மோசடி வழக்கு – அனிஷ் கொலையில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் முகமது அனீஸ். இவர் மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நிதி நிறுவனத்தில் பிட்காயின் பரிவர்த்தனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிட்காயின் மோசடி புகாரில் கைது…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்

தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு மற்றும் இளைஞர்களுக்கு டி-ஷர்ட் வழங்கியும், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட…

தென்காசி நகர இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி நகர இளைஞரணி சார்பில் கூழக்கடை பஜார் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. உடையார் தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சியில் ஓம் பிரணவ ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திமுக இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இலஞ்சியில்…