40 நாட்களாக பூட்டி கிடக்கும் புதிய ரேஷன் கடை..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சியை இரண்டாக பிரித்து 17 கிராமங்களை உள்ளடக்கிசின்னழகுநாயக்கனுார் ஊராட்சி புதிதாக தொடங்கப்பட்டது. இங்குள்ள தாசமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கடந்த மாதம் மார்ச் 14ல் திறக்கப்பட்டது. இந்த கடைக்கு…
தரைப்பாலம் தரமாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..,
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நெல் விவசாயிகள் அதிகம். குதிரை குளிப்பாட்டி, காமராஜர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் நெல் பயிர்களை விவசாயிகள் அதிகம் பயிரிடுவது வழக்கம். மழை காலங்களில் தங்களது நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் டிராக்டர், வேன்…
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட் திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன்…
பனை நுங்கு விற்று பெற்றோர்களுக்கு வருமானம் தேடிதரும் மாணவர்..,
வேடசந்தூர் செல்லும் சாலையோரம் பள்ளி கோடை கால விடுமுறையை முன்னிட்டு சாலையோரம் சிறுவன் பனை நுங்கு விற்று பெற்றோர்களுக்கு வருமானம் தேடிதருகிறார். வெயிலோடு விளையாடி…. வெயிலோடு உறவாடி… என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். அந்த பாடலின் வரிகள் மாணவர்களின் வாழ்வியலோடு தொடர்பானது.…
மளிகை கடை பூட்டை உடைத்து ரூ 1 லட்சம் திருட்டு..,
வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமம் சுக்காம்பட்டியில்குமரவேல் என்பவர் சித்தமரம் நால்ரோடு – கோட்டூர் செல்லும் சாலையோரம்மளிகைகடை வைத்துள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு தனது வீடு உள்ள சுக்காம்பட்டிக்கு சென்று தூங்கிவிட்டு இன்று…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம்…
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதுரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட்…
மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது..,
வேடசந்தூர் அருகே மதுக்கடை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலுர் புங்கம்பாடி டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறமாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள்…
திமுக வேட்பாளர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு குவிந்து வரும் ஆதரவுகள்..,
திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை (2026) 37 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்;டு வெற்றிபெற்று வரும் வெற்றி வேட்பாளார் ஐ.பெரியசாமிக்கு தொகுதி மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று வருகி;றார். பள்ளிச்…
வெற்றி பெறும் கட்சியை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1957 முதல் 2021 வரை நடந்த சட்டபேரவைத் தேர்தல்களில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி அல்லது அக்கட்சியின் கூட்டணித்தலைமையே ஆட்சி அமைத்துள்ளன. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு…
அதிமுக – பாஜ கூட்டணி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் -அர.சக்கரபாணி..,
தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளரும், திண்டுக்கல் மாவட்டம், ஓட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளருமான அர.சக்கரபாணி செய்தியாளரிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த…




