• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • எரியோடு பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது;134 மதுபாட்டில் பறிமுதல்..,

எரியோடு பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது;134 மதுபாட்டில் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதியில் அனுமதி இன்றி மதுவிற்ற 2 பேரை கைது செய்து 134 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஏரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய…

அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும். அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் நூலக அரங்கில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிரேமா தலைமையேற்று பேசினார். தமிழ் துறை தலைவர் பாலுச்சாமி வரவேற்று பேசினார். அருள்மிகு பழனியாண்டவர்…

கேரளா மாட்டு வியாபாரிகள் கொண்டு வந்தரூ. 2.80 லட்சம் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே கேரளா மாட்டு வியாபாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2. 80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடபதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் திண்டுக்கல் –…

பழனி ரோப்கார் சேவை 20 ம்தேதி ஒரு நாள் நிறுத்தம்..,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் மார்ச் 20-ம் தேதி ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.​​அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும்…

குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கவலை..,

வேடசந்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கரூர் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீர் உந்து கிணறு அமைக்கப்பட்டு சக்தி வாய்ந்த மின்…

தொழில் அதிபர் காரில் கொண்டு வந்த ரூ 3 லட்சம் பறிமுதல்..,

குஜிலியபாறையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் அதிபர் கொண்டுவரப்பட்ட ரூ லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாசில்தார் நந்தகோபால் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர்…

திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது புகார்..,

வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டவர் பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளர்…

ஒட்டன்சத்திரம் மலைக்கிராம மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் யானைகள் கூட்டமாக வந்து பயணிகள் நிழல் குடையை அடித்து நொறுக்கியதால் மலைக்கிராம மக்கள் அச்சத்தோடு உள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் யானைகள் கூட்டமாக வந்து பயணிகள் நிழல் குடையை…

ரூ.96 ஆயிரத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

ஒட்டன்சத்திரம் அருகே மாடு வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ. 96 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் சாலையில் கேதையறும்பு மின்வாரியம் அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்‌.…