• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • புதிய தார்ச்சாலை திறந்து வைத்தார் – மேயர்

புதிய தார்ச்சாலை திறந்து வைத்தார் – மேயர்

மதுரையில் ”ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலை” மேயர்இந்திராணிபொன்வசந்த் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 செல்லூர் பகுதியில் (60 அடி சாலை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை மேயர் இந்திராணிபொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார்,வடக்கு…

கலை அறிவியல் கல்லூரி பத்தாம் ஆண்டு விழா

லதா மாதவன் கலை அறிவியல் கல்லூரி பத்தாம் ஆண்டு விழாவில்,மாணவர்கள் தைரியத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார். மாணவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று மதுரை…

நாளை மதுரை வரும் தமிழக முதல்வர்

காட்சிகள் இல்லை…

மேலூர்டங்ஸ்டன் எதிர்ப்பு குழுவினர் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியுடன் 18 பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்திக்க மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்றுள்ளனர்.

காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து !

நம் நாட்டிற்க்காக அர்பணித்த தேச தலைவர்வர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் சுமார்…

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய்…

விவசாய சங்க கூட்டத்தில் – பாரதியகிஷான்

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்… மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய…

‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி

எல்லோருக்கும் கல்வி மற்றும் வேளாண் சுற்றுலாவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடந்தது. சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வது மற்றும் வேளாண் சுற்றுலா கல்வியை கற்பிப்பதை வலியுறுத்தி, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி…

டங்ஸ்டன் திட்ட விவகாரம் – பேராசிரியர் ராமசீனிவாசன் பேட்டி…

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர். தமிழக முதல்வர் கருத்துக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பேட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக…

குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக் கேடு

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, தொற்று நோய் தீவிரமாகும் அபாயம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன் பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை திறந்த வெளி நீர்நிலைப் பகுதிகளில்…