


அமைச்சர் பொன்முடியின் கட்சிப் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவாக பேசிய காரணத்திற்காக திமுக தலைமை கழகம் முதல் முறையாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களை இழிவாக மற்றும் இந்து மதத்தை அவமரியாதையாக பேசியதற்கு கண்டனம் எழுவதை அளித்து கட்சி பதவி தற்பொழுது பறிக்கப்பட்டுள்ளது.



