தீபாவளி நேரத்தில் சாலையில்.. கடன்,உடன் வாங்கி கடைபோட்டு.. பிழைப்பு நடத்தும் சாலையோர வியாபாரிகளை கோர்ட் ஆர்டர் என்று அவர்களை காவல் துறையை வைத்து அப்புறபடுத்தும்..சிலரின் முயற்சியை..தடுத்து நிறுத்தும் வகையில்

CITU..சாலையோர சங்கத்தின் பொறுப்பாளர்களும்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோழர்களும்.. கலந்து கொண்டு கண்டன..குரல் எழுப்பினர்..

சிறிது நேரத்தில் டவுன் காவல் துறை ஆய்வாளர்..அவர்கள் இந்த..வருடம்
சாலையோர கடைகள் போட்டு வணிகம் செய்யலாம் என்று உத்திரவாதம் அளித்ததன் அடிப்படையில் போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது..
