• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜெபராஜ்

  • Home
  • தென்காசி – புளியங்குடியில் தொடரும் சாலை விபத்துக்கள்… காவலரே பலியான கொடுமை

தென்காசி – புளியங்குடியில் தொடரும் சாலை விபத்துக்கள்… காவலரே பலியான கொடுமை

காவலர்கள் பற்றாக்குறையால் புளியங்குடியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. காவலரே பலியான சம்பவம் பொதுமக்களை அச்சமடையச்செய்துள்ளது.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுகிறது அதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி எலுமிச்சை சாகுபடியில் தமிழகத்தில் முதல் இடம்…

கள்ளக்காதலில் ஈடுபட்டவர் கல்லால் அடித்துக்கொலை

தென்காசி அருகே மனைவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டவர் கல்லால் அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடி காலாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (29) .காலாடி நடு தெருவைச் சேர்ந்ததங்கராஜ் மகன் நந்து என்ற…

குடிமகன்களின் கூடாரமாக மாறி வரும் புளியங்குடி

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவி விஜயா சௌந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.…

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்த இருவர் கைது!

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் மர்மநபர்கள் புகுந்ததால் இரண்டு மணி நேர சாலை மறியலில் 150 பேர் மீது வழக்கு போக்குவரத்து பாதிப்பு இருவர் கைது. தென்காசி மாவட்டம், புளியங்குடி எஸ்.வீராச்சாமி கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்…

மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!

பிப்.,19ம் தேதி, நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் பல்வேறு ஏற்பாடுகளுடன் தயாராகி வருகின்றன. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில்…

புளியங்குடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு..!

புளியங்குடியில் மொத்தம் முப்பத்தி மூன்று வார்டுகள் உள்ளது இங்கு சுமார்85700 உள்ளன அதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புளியங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15, 18, 9 ஆகிய 3வார்டுகளுக்கான வாக்குப்பதிவு…

புளியங்குடியில் கஞ்சா விற்றவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்த ஆறு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த புளியங்குடி போலீசார். தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் புளியங்குடி உட்கோட்ட துணை காவல்…

புளியங்குடியில் தொடர் கொள்ளையன் கைது!

புளியங்குடி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் வீடு, கடைகள் மற்றும் கோயில் உண்டியலை உடைத்து சுமார் மூன்று மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தது தொடர்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் மற்றும் புளியங்குடி காவல் துணை…

புளியங்குடியில் அதிமுகவே வெல்லும் – அருண்மொழி சபதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அதிமுகவின் கோட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலில் புளியங்குடி நகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று தொண்டர்கள் களமிறங்கியுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கொல்லம் – மதுரை தேசிய…

சங்கரன்கோயிலில் ‘விண்மீன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

அகில இந்திய ஹேர் & பியூட்டி சங்கரன்கோவில் கிளை ஷிபா பார்லர் பமிலா மற்றும் நாகர்கோவில் கிளை இணைந்து நடத்தும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவிலில் உள்ள விண்மீன்…