புளியங்குடி மரக்கடை சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஹெச்.ராஜா வலியுறுத்தல்
புளியங்குடி மரக்கடை சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் ஹெச்.ராஜா வலியுறுத்தல். புளியங்குடியில் விஹெச்பி நகர தலைவர் அழகு கிருஷ்ணன் மரக்கடை சில விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதனை பார்வையிட வந்த…
சுவாமி சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…
கடையநல்லூரில் சுவாமி சிலைகளை உடைத்த கிருஷ்ணாபுரம் சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள, அருள்மிகு எல்லைக் காளியம்மன் கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்யக்கோரிகடையநல்லூர் நகர…
போணக்காடு எஸ்டேட்டில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு..!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போணக்காடு எஸ்டேட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் கூடம் எனும் அகஸ்தியர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. போணக்காடு அகஸ்தியர் கோவிலுக்கு செல்பவர்கள் வனத்துறையின் அனுமதி பெற்று விதுரா வழியாக போணக்காடு…
கடையநல்லூரில் கனமழையால் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!..
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தொடர் மழையின் காரணமாக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் கடையநல்லூர் பகுதியில் உள்ள பல குளங்களில்…