• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,

ByK Kaliraj

Mar 2, 2026

சிவகாசி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி B.LA.2 பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் முன்னிலை வகித்தார். பூத்து கமிட்டி முகவர்கள் சிவகுருநாதன் முத்துசாமி ஞானகுருசாமி கொண்டல்சாமி மற்றும் பூத் முகவர்கள் கலந்து கொண்டனர்கள்

சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற தீவிரமாக பணியாற்ற வேண்டும் என
பைபாஸ் வைரகுமார் வட்டார தலைவர் பேசினார். உடன் கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.