வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 64,440 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காதணி விழா, திருமணம், பிறந்த நாள் என எல்லா விழாக்களும் தங்கம்…
சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில்…
பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது!
ரேகா குப்தா தலைமையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்புடன் டெல்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது. டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில்…
ஜெயலலிதா சிறந்த தேசியவாதி – பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த தேசியவாதி. மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று…
சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா , குல்தீப் யாதவ் புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் புதிய சாதனையைப் படைத்துள்ளனர். எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று…
அந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டால் பதவி விலகத் தயார்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் பதவி விலக தயார் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த, 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து…
தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள்- மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கடந்த 2024 ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க…
விராட் கோலி சாதனை மேல் சாதனை- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 100 ரன்களைக் குவித்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். எட்டு நாட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்…
சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக்கொலை – 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்தவர் ஜகபா் அலி (58).…
அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் இன்று…












