• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • குப்பைகளை கொட்டி எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வட் ப்ளாக் கட்சியினர் போராட்டம்..,

குப்பைகளை கொட்டி எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வட் ப்ளாக் கட்சியினர் போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டு பகுதிகள் உள்ளன., இந்த நிலையில் வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உசிலம்பட்டி அருகே உள்ள மின் மயான பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிடிக்காமல்…

வீட்டில் இருந்த படியே இனி பள்ளியில் நடைபெறுவதை கவனிக்கலாம்!

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் முதல்முறையாக துவங்கபட்டது டிஎன்.ஹேப்பி கிட்ஸ் டாட் இன் எனும் டே கேர் மற்றும் டியூசன் சென்ட்டர். இங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை குழந்தைகளின் பெற்றோர்கள் பார்த்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.…

மலிவு விலையில் அப்பார்ட்மெண்ட், தங்கம் தருவதாகக் கூறி பல கோடி மோசடி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, பழனியாபுரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 39) என்பவரிடம் அப்பார்ட்மெண்ட்டில் குறைந்த விலையில் வீடு வாங்கித் தருவதாக ஜெகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பாஸ்கர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில்…

பேருந்தில் இப்படி ஒரு ஆபத்தான ரேஷ் டிரைவிங்கா…

​கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாகத் தனியார் பேருந்துகள் இடையே நிலவும் கடுமையான நேரப் போட்டி காரணமாக, பேருந்துகளை அதிவேகமாக இயக்குவதும், ஆபத்தான முறையில் முந்திச் செல்வதும் தொடர்கதையாகி…

ஏ போர் பெர்டிலிட்டி சென்டர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த நடிகை ராதிகா சரத்குமார், மற்றும் சின்னத்திரை புகழ் கோபிநாத்..,

முன்னணி கருத்தரிப்பு சிகிச்சை மையமான ஏ,போர் பெர்டிலிட்டி சென்டர் தனது 25வது புதிய கிளையை கோவை ஹோப்ஸ் பகுதியில் திறந்துள்ளது. கருத்தரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தனி பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் உதவிகளுடன் விரிவான கருத்தரிப்பு சிகிச்சையை வழங்கும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த…

ஒரு சாதாரண இடைத்தேர்தல் அல்ல. துரோகத்துக்கு பாடம் புகட்டுகிற ஒரு இடைத்தேர்தல்..,

பொது வாழ்க்கையில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து, இளம் தலைமுறையின் பங்களிப்பு மகத்தானது. இன்றைய சூழ்நிலையிலே பொது வாழ்க்கையில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருவது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் இளைஞர்கள் சக்திக்குத்தான் ஆற்றலும், வீரமும் அதிகம் எந்த…

நூறாண்டு கண்ட பாரம்பரிய குடை வீடு..,

நூறாண்டுகள் கண்ட பாரம்பரியப் பெருமை மிக்க குடை வீடு என்றழைக்கப்படும் இந்த பங்களா தனது 100ஆவது வயதை வெகு விமரிசையாக அதன் உரிமையாளர்களால் கொண்டாட இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், மதுரையின் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்துள்ள இந்த வீட்டின் பெருமைகள்…

எழுமலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் சந்திப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2004-2006 ம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயின்ற மாணவ -மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பின்பு சந்திப்பு நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது., இதில் தங்களுக்கு…

சாத்தூரில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடுமையான கோடை வெப்பம் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் மதிய வேளைக்கு பிறகு வானம் மேக மூட்டமாகவும் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மாலையில் சரசரவென சாரல் மழையுடன் தொடங்கி பின்பு…

தாராபுரம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள்..,

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கழக வெற்றி வேட்பாளர் S.சுகன்யா அவர்களை ஆதரித்து விருதுநகர் மாவட்ட முன்னாள் அமைச்சர் பெருமக்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், உடன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக ஒன்றிய…