• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • மக்களுக்கான மக்கள் இயக்கம் மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி..,

மக்களுக்கான மக்கள் இயக்கம் மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி..,

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை பாரதிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் சுமார் 60 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நிழல் மற்றும் பசுமை வழங்கி வந்த பழமையான அரசமரம் சாய்ந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,…

கண்ணகிக்கு சிலை வைத்து மணிமண்டபம் கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை..,

திருப்பரங்குன்றம் தனியார் மண்ட பத்தில் ஆயிர வைசிய நடு மண்டல சோமிய செட்டியார் மகாஜன சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது |மதுரை திருப்பரங்குன்றம் கீழ ரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிர வைசிய நடுமண்டல சோழிய செட்டியார் மகாஜன…

கூடலழகர் பெருமாள் கோயில் சுவற்றுகளை சுற்றி குப்பைகள் கிடப்பதை அகற்றகோரி புகார் அறிக்கை!

மதுரை மாநகர் 79-வது வார்டில் உள்ள அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாகும். இத்திருக்கோயில் சுற்றியுள்ள மேலவடம் போக்கி தெரு,பெருமாள் கோயில் தெற்கு மாடவீதி என திருக்கோயில் சுற்று சுவற்றை சுற்றி அப்பகுதியில்…

சாலை வசதி,சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி..,

மதுரை மாநகராட்சி வார்டு எண் 90 இல் வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பசும்பொன் தெரு, பெத்தநாச்சி தெரு,கவி விநாயகர் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி, சாலை…

முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் 10 ஆயிரத்தை கொண்டு வந்த யாசகர்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த புல்பாண்டியன் என்பவர் தான் யாசகம் எடுத்து சேர்த்த பத்தாயிரம் ரூபாய் பணத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து…

ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் அளித்த கோரிக்கை மனு..,

மதுரை: தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 108 அவசர ஊர்தி சேவையின் சுமார் 7,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம், ஊதியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 11 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்…

சமயநல்லூர் அரசு மருத்துவமனையில் முத்தூட் இரத்த சேமிப்பு மையம் திறப்பு விழா..,

மதுரை சமயநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் ரத்த சேமிப்பு மையத்தை மதுரை மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக…

“கையில் இரும்புக் கம்பியுடன் ரகளை”..,

கோவை, குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை சாலையில் சென்ற வாகனங்களைக் கையில் இரும்புக் கம்பியுடன் மர்ம நபர் ஒருவர் தாக்கி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சி செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரின் முக்கியப்…

மதுரையில் நடுவழியில் பழுதாகி நின்ற ‘வெற்றிப் பயணம்’ பேருந்து..,

மதுரையில் இயக்கப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ என்ற புத்தம்புதிய அரசுப் பேருந்து திடீரென நடுவழியில் பழுதாகி நின்றதால், பயணிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து அதைத் தள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விவரம்:மதுரை பெரியார் பேருந்து…

சோழவந்தான் பேரூராட்சியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில்…