• Thu. Oct 22nd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பாம்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும் காட்சி..!

ByK Kaliraj

Oct 22, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வசந்தம் நகர் பகுதியில் விவசாய நிலத்துக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள புதர் பகுதியில் சாரை பாம்பு நல்ல பாம்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து,

பின்னிப் பிணைந்து இருக்கும் காட்சியை அதன் வழியாக சென்று நபர்கள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தொடர்ந்து அதனை பாம்புகள் பின்னி பிணைந்திருக்கும் காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.