• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய அவேரா இருதய மருத்துவமனை தொடக்கம்..,

கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய அவேரா இருதய மருத்துவமனை தொடக்கம்..,

கோயம்புத்தூர் துடியலூரில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக இருதய சிகிச்சை மையமான அவேரா இருதய மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. முழுமையான இதயப் பராமரிப்புக்கான ஒரு மருத்துவ மையத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரபல மருத்துவ நிபுணர்களான டாக்டர் ராஜ்பால்…

காணாமல் போனதாக தேடி வந்த 4 வயது சிறுவன் குவாரி பள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் சரகம் கூட கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (38) நாச்சம்மாள் தம்பதியினர் தம்பதிக்கு ஒரு ஆண் இரண்டு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன்…

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் காலை 7.00 மணிக்கு வருகை தர வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற அறிக்கை..,

ஏற்கனவே 2022 செப்டம்பர் மாதம் மாணவர்களின் பெற்றோர்கள் ஏழ்மை நிலையை அறிந்து தினம் காலையிலேயே கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் சமைக்க முடிவதில்லை இதனால் மாணவகள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு சோர்வாக வருகிறார்கள். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாத நிலை ஏற்படும் உள்வாங்கி…

கோவை மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் விஜய்..,

தமிழக முதல்வர் விஜய் இன்று, கோவை மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணம் கருதி கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காவல்துறையினர், பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரின் உடைமைகளையும்,…

ஆம்புலன்ஸ் – கார் நேருக்கு நேர் மோதி கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பரிதாப பலி..!

மதுரை: திருமங்கலத்தில் இருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸும், தூத்துக்குடியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின் விவரம்:திருமங்கலம் சோழவந்தான்…

தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை..,

மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மழை வேண்டியும், பொதுமக்கள் நலன் வேண்டியும் இன்று சிறப்பு வருண ஜெபம் நடைபெற்றது. வருண பகவானை மகிழ்விக்கும் வகையில் ஆரம்பக்கட்ட ஜெபங்கள் மேற்கொள்ளப்பட்டு,…

அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் பல்வேறு அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வளாகத்தில் பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெ‌ற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சாத்தூர்…

35 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகான முன்னாள்மாணவர்கள், சந்திப்பு..,

சிவகாசியில் உள்ள சங்கரலிங்கம் புவனேஸ்வரி கல்லூரி மருந்தியல் (SBCP) கல்லூரியின் 1989–1991 ஆம் ஆண்டு டிப்ளமோ இன் பார்மசி மாணவர் குழுவினர், தாங்கள் கல்லூரியில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்ததிலிருந்து சரியாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 மீண்டும் கல்லூரி வளாகத்தில்…

இருசக்கர வாகனங்களில் இருந்து ஹெல்மெட்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள்..,

கோவை மாநகரப் பகுதிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து ஹெல்மெட்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு வேறு இடங்களில் ஹெல்மெட் திருடப்படும் அதிர்ச்சி சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

20 ஆண்டுகளுக்கு பிறகு, பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 2005-2006-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு விழா (Reunion) 20 ஆண்டுகளுக்கு பிறகு, கப்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.…