• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • சோழவந்தான் பகுதியில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்..,

சோழவந்தான் பகுதியில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள தென்கரை முள்ளிபள்ளம் திருவேடகம் மேலக்கால் ஆகிய கிராமப் பகுதிகளிலும் தெரு நாய்கள் பொதுமக்கள் குழந்தைகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரிவதால் ஒரு வித அச்சத்துடன் இருப்பதாக…

அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாலியல் மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு..,

இன்று காலை அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. குறிப்பாக, Childline 1098 செயல்பாடுகள் குறித்தும், பாலியல் தீங்கிழைத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் கொடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 130 ஆண் குழந்தைகளும்,…

மின்சாரப் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு கண்ட அதிமுக நிர்வாகி பொதுமக்கள் பாராட்டு…

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் 1வது, மற்றும் 2வது வார்டுக்கு உட்பட்ட ஊர்மெச்சிகுளம் சின்னையா கோவில் மற்றும் அபி கார்டன் பகுதிக்கு கடந்த ஆறு மாத காலமாக மின் வினியோகம் முறையாக வழங்கப்படாத நிலையில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெண்கள்,…

தேங்கிய மழைநீரால் அவதி! வாகன ஓட்டிகள் விபத்து… நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு ஜங்சன் நான்கு வழிச்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எய்ம்ஸ் அமைய உள்ள முக்கிய பகுதியான தோப்பூர் – கூத்தியார்குண்டு பகுதியில்…

பத்ரகாளியம்மன் மற்றும் தேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது., இதில் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ள பழமையான பத்ரகாளியம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது., இதில் பத்ரகாளியம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு…

விஜயை நம்பி அ.தி.மு.க.விலிருந்து சென்றவர்கள்…வீணாகிப் போவார்கள்!

அ.தி.மு.க. இன்னும் எழுச்சியோடுதான் இருக்கிறது!எடப்பாடியார் தலைமைக்குமக்கள் தந்த அங்கீகாரமேஇடைத்தேர்தல் வாக்குகள்! ஒரு கோடி தொண்டர்களின்ஒற்றைத் தலைமை எடப்பாடியார்!வேறொரு தலைமைக்குஅ.தி.மு.க.வில் இடமில்லை! எடப்பாடியாருக்குக் கட்டளையிடயாருக்கும் அதிகாரமில்லை!தலைமைப் பண்பின் அடையாளம்எடப்பாடியார் என்பதேதொண்டர்களின் முழக்கம்! அ.தி.மு.க.விலிருந்துத.வெ.க.வுக்குத் தாவியவர்கள்இன்று நிம்மதியாக இருக்கிறார்களா? விஜயை நம்பிஅ.தி.மு.க.விலிருந்து சென்றவர்கள்…வீணாகிப் போவார்கள்!…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பு..,

அதிமுக பொருத்தவரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம்31 ஆண்டுகளாக ஆளுங்க இருந்துள்ளோம் பத்திரிக்கையில் கூட்டம் நடத்துகிறேன் என்று செய்தி போட்டு வருகிறீர்கள். அனைவரும் என்னை அன்பாக வந்து பார்ப்பார்கள் சிவி சண்முகம்,நத்தம் விஸ்வநாதன் தங்கமணி உள்ளிட்டார் அன்பாக வீட்டுக்கு வருவார்கள்.மூன்று மாதத்துக்கு…

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞர்களிடம் பல லட்சம் பணம் மோசடி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாப்பட்டி ஆவரங்காடு பகுதியில் வசித்து வரும் சரவணன் என்கிற சாத்தையா கடந்த 2025 ஆம் ஆண்டு பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் Gpay மூலமாக தலா 90 ஆயிரம் ரூபாய் பெற்றுக்…

ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ், தனது புதிய சொகுசு விற்பனையகம் சென்னையில் திறப்பு..,

ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனம் சென்னை மீனம்பாக்கத்தில் தனது புதிய சொகுசு விற்பனையகத்தை திறந்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் உலகளாவிய காட்சி அடையாளத்தை இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றான சென்னையில் திறந்துள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் பிராண்ட்…

பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி..,

சென்னை செயின்ட் தாமஸ் மலையில் உள்ள தனியார் பள்ளியில் MONTECH -2026 என்ற தலைப்பில் மாணவர்கள் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. பள்ளியின் பிரமண்டமான ஆடியோரியத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கணிதம், தமிழ், அறிவியல் என…