• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • ​தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்..,

​தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்..,

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், துறைசார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.​வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்து விவசாயிகள் கேள்விவனப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதாகத்…

அப்துல்கலாம் பிறந்தநாள் முப்பெரும் விழா..,

மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் முப்பெரும் விழா நடைபெற்றது. இளைஞர் எழுச்சி நாள் விழா, அக்டோபர் மாதத்தில் பிறந்த மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வழிகாட்டி…

நேரு நினைவுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பி. இரமேஷ்க்கு ‘NBS அன்பு ஆசிரியர் விருது’.

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டியில் அமைந்துள்ள நேரு நினைவுக் கல்லூரியின் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர். P. இரமேஷ்க்கு, நம் பாரத சேவை (Nam Bharatha Sevai – NBS) சாரிட்டி வேர்ல்டு அமைப்பின் சார்பில் ‘NBS அன்பு…

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 96-வது பிறந்த நாள் விழா..,

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா, மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் காவல்துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.…

கழிவுநீர் தெருவில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானத்து ஊராட்சிக்கு உட்பட்ட ரயில்வே பீட்டர் 3- வது தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது., இங்கு பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் மூலம் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை…

தமிழியக்கம் 9-வது ஆண்டு துவக்க விழா…

மதுரை பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழியக்கத்தின் 9-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் தமிழியக்க மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக்நபி தலைமை தாங்கினார். தமிழாசிரியை வளர்மதி வரவேற்புரையாற்றினார். பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்…

கோவை அன்னூரில் 10,000 மரக்கன்றுகள் நடவு திட்டம் தொடக்கம்..,

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் அன்னூரில் சிறுதுளி அமைப்பு மற்றும் ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தைத் தொடங்கின.…

அகில இந்திய ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடம் பிடித்து சாதனை..,

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள், அகில இந்திய அளவிலான சிபிஎஸ்இ ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர். ஹரியானா மாநிலம்,…

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேர் மறுவாழ்வு பெற வாய்ப்பு..,

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த 66 வயது பெண் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதன் மூலம் 4 பேர் பயனடைந்துள்ளனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த பரமசிவத்தின் மனைவி லட்சுமி (66). இவர் கடந்த…

பணியின்போது விபத்தில் உயிரிழந்த திருமங்கலம் காவலர்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் (48) கடந்த 22.05.2026 அன்று பணியின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி ஜனனிக்கு மகள்கள் ஜித்து (8-ம் வகுப்பு), நைனி ஸ்ரீ(3-ம் வகுப்பு) என இரண்டு பெண்…