திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள்…
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் ஓடைகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் செங்கல் சூளைகளுக்குள் புகுந்தது. இதனால், அங்கு காயவைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான செங்கற்கள் தண்ணீரில் கரைந்து நாசமடைந்துள்ளதால், தொழிலாளர்களும் உரிமையாளர்களும் கடும்…
மருதமலையில் அருவி போல் கொட்டிய கன மழை..,
கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மருதமலை மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால் சுப்பிரமணிய சுவாமி கோயில் படிக்கட்டுப் பாதையில் மழைநீர் அருவி…
பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் ,முன்னாள் முதல்வர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவு பெற்று. 55 ஆம் ஆண்டு துவக்க விழா நாளான இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ,மாண்புமிகு முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சி…
பழைபெருங்களத்தூர் காளிகாம்பாள் கோயிலில் நவராத்திரி திருவிழா..,
பழைய பெருங்களத்தூர் அருள்மிகு காளிகாம்பாள் கோயில் நவராத்திரி 6ம் நாள் திருவிழாவில் மூலவருக்கு சந்தன காப்பு அளங்காரமும், உச்சவர் தனலஷ்மிக்கு ஆபரங்களால் அளங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர், இதில் கொட்டும் மழையிலும் குடும்பம் குடும்பமாக கொடை பிடித்தபடி கலந்துக்கொண்டு சாமியை…
உலக உணவு தினத்தை முன்னிட்டு வேர்ல்ட் ஃபுட் டே என எழுத்து வடிவில் நிற்கும் காட்சி..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர், உலக உணவு தினத்தை முன்னிட்டு வேர்ல்ட் ஃபுட் டே என்ற ஆங்கில எழுத்து வடிவில் மாணவர்கள் கைகோர்த்து, இத் தினத்தை கொண்டாடும் வகையில்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் ட்விட்டர் பதிவு..
இலங்கை சிறையில் வாடும் நமது 9 ராமேஸ்வர மீனவர்களின் காவலை, ஊர்காவல்துறை நீதிமன்றம் 2-வது முறையாக வரும் அக்டோபர் 30 வரை நீட்டித்திருப்பது மிகுந்த அதிருப்தியை அளிக்கிறது. ஆயுத பூஜை நாளில் தங்களது வாழ்வாதாரப் படகுகளை வணங்கி வழிபட முடியாமல் மீனவக்…
போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போன திமுக ஆட்சியின் நீட்சியாக இன்றைய தவெக ஆட்சி துணை போகிறதா?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 55 ஆண்டு தொடக்க விழாவில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகதவெக கட்சியை சேர்ந்த பூமிபாலன் பதுக்கி வைத்திருந்த 135 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருளை,மத்திய…
ஸ்ரீ அழகு நாச்சியம்மன் ஆலய குத்து விளக்கு பூஜை…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழபனையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக ஸ்ரீ அழகு நாச்சியம்மன் ஆலயம் திகழ்கிறது இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத நவராத்திரி கொலு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு 600 சுமங்கலி பெண்கள்…
ஜி பேவில் பணம் அனுப்பியதாக செல்போனை காட்டி சுமார் 35 ஆயிரம் மதிப்புள்ள 17 அரிசி மூட்டை கடத்தல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் துரோபதி அம்மன் கோவில் வடக்கு தெருவில் மாயாண்டி 64 என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடைப்பணியாளர் அர்ஜுன் கடையை திறந்து அரிசி மூடைகள் மற்றும் பலசரக்கு மூடையை…
மதுரையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது..,
மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைகை பெரியார் நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மயில் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் சிறப்புத் தனிப்படையைச் சேர்ந்த SSI அருண் தலைமையிலான காவல்துறையினர் நேற்று…




