திண்டுக்கல் அருகே அம்மன் கோவில் திருவிழா..,
திண்டுக்கல் டவுன் இந்திராநகர், முருகபவனம், பழனி ரோடு பகுதியில் அமைந்துள்ள 51 அடி உயர ஸ்ரீ வைஷ்ணவி காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையை முன்னிட்டு, வைஷ்ணவி காளியம்மனுக்கு 16 அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மகாலட்சுமி அலங்காரம்…
காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களின் திறமை திருவிழாவில் கே டி ஆர் பங்கேற்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை ஊக்குவிப்பதற்காக திறமை திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்…
ஏழாயிரம் பண்ணையில் பத்ரகாளியம்மன் கோவில் அபிஷேகம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 11 வகையான அபிஷேக…
குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது கொடியேற்ற விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு மகாயாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர் தொடர்ந்து…
நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையின்றி தொடரும் இப்போராட்டத்தில் பணி…
கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி..,
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் மன்றம் மற்றும் சார்டட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் CA கல்வி குறித்த…
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் VAO லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கள் மற்றும்…
திண்டுக்கல் அருகே லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவனூத்து கிராம உதவியாளர் சவேரியார், பரமேஸ்வரன் என்பவரிடமிருந்து பட்டா வழங்க ரூ.15000 லஞ்சமாக பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நடிகை சவுக்கார் ஜானகி காலமானார் …
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (94) உடல்நிலை குறைவால் காலமானார். 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் உள்ளிட்ட பிரபலங்களுடன் 400 படங்களுக்கு மேல் நடித்தவர்.…
பழனி முருகன் கோயிலில் ஒரே நேரத்தில் 400 பேர் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு..,
பழநி முருகன் கோயில் அன்னதான கூடத்தில் ஒரே பந்தியில் 400 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 2012-ல் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. தினமும் காலை 8 மணி முதல்…








