பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (94) உடல்நிலை குறைவால் காலமானார்.

1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் உள்ளிட்ட பிரபலங்களுடன் 400 படங்களுக்கு மேல் நடித்தவர்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 2மணிக்கு காலமானார்.




