தலைமை மருத்துவமனையில் சார் ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளி மற்றும் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்., இந்நிலையில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் மற்றும் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.,…
பட்டாசு வெடித்ததில் சாலையோரம் குப்பை பற்றி எரிந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க, நகர் மன்ற கூட்டத்தின் தீர்மானம் மூலம், நகராட்சி நிர்வாகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை முறையாக நகராட்சி நிர்வாகம் அமல் படுத்தாத சூழலில், இல்ல விழாக்களுக்கு ஊர்வலமாக செல்லும்…
ராஜ்ய சபா பதவியை ஒதுக்கிய முதல்வர் விஜய்!
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது.…
இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது..,
2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள்…
உமேஷ் தலைமையில் 7 நாட்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அளவிடும் பணி..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள…
அசோக் நகரில் உள்ள அலுவலகத்திற்கு புதிய வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு வருகை..,
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை…
திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்…
திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்: திருமணமாக வேண்டி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். சமூக வலைத்தளங்களில் இன்ஸ்ட்டா ரீல்ஸ் மூலமும் பிரபலமான, பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலமும் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ‘வாட்டர்மெலன்…
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட காரைக்கால் ஆட்சியர்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது . இந்த நிலையில் அதிகாரிகள் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் செய்து வருவதை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா…
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை ஆட்சியர் இஷிதா ராட்டி ஆய்வு..,
புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வரும் வீடு வீடாக சென்று அரசு அதிகாரிகள் மக்கள்…
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை …
“ஆக்கிரமிக்க நினைப்பவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்க தயங்க மாட்டோம்”-எனஅமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால், எங்கள் அடுத்தகட்ட பதிலடி, அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும். எங்கள் பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள், அதற்கு…




