• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..,

ByK Kaliraj

Oct 15, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சத்திரப்பட்டி கிராமத்தில் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.