• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • போலீசார் கைப்பற்றிய கஞ்சா.. அழிப்பு..,

போலீசார் கைப்பற்றிய கஞ்சா.. அழிப்பு..,

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் கைப்பற்றிய கஞ்சா அழிக்கப்பட்டது.திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 825.411கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 42 வழக்குகளில் 177.326 கிலோ கிராம் கஞ்சாவும், அதேபோல்…

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் தவெக எம் எல் ஏ கருப்பையா ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரூராட்சி அலுவலகம் பேருந்து நிலையம் மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம்…

சமுக நீதிகள் துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பு..,

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் ஏற்புடையதல்ல ஏற்கனவே ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தார் எங்கள் தலைவர் இந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை என அறிவுறுத்தி இருந்தார் . ஆனால் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரியாததால் வந்திருந்தார்கள் வந்திருந்தவர்களுக்கு…

மதுரை மீனாட்சி கோயிலில் கல்தூண் அலங்கார பகுதி உடைந்து விழுந்ததில் பக்தர்கள் அதிர்ச்சி..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி பிரகாரத்தில் உள்ள கல்தூண் ஒன்றின் மேல்பக்க அலங்கார பகுதி உடைந்து விழுந்தது குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.​ இக்கோயிலில் கும்பாபிஷேகம் இவ்வாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கிறது.…

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஒரே இடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இந்த…

ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் பிரம்மோற்சவ விழாவின் திருத்தேரோட்டம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி விசாக…

ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும் -அமைச்சர் ஜெகதீஸ்வரி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று இராஜபாளையம் வந்த…

தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது நல்ல அறிகுறி இல்லை-திருமாவளவன்..,

கோவை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று கோவையிலும், நாளை உதகையிலும், அதன்பின்னர் சென்னையிலும் பயணம் உள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இதில் பாதுகாப்புத்துறை எவ்வாறு…

வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில்ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..,

வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் வைகாசி திரு விழாவை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு விற்பனை நடந்தது.வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் வாரச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஆடு, மாடு,கோழி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு…

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் அமைந்துள்ளது., இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க இன்று தனது உறவினர்களான ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலர் என…