• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா புகழாரம்..,

முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா புகழாரம்..,

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன்பு தற்காலிக சபாநாயகர் எம்.வீ.கருப்பையா பேசியதாவது.- மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்களே மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே 17வது தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினாகளாக தேர்ந்தெடு;க்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க பேரவையின் முதல் கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் உங்கள்அனைவருக்கும்…

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்த வலியுறுத்தல்..,

2026-27 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆ. மணிகண்டன்…

மழை பெய்யாததால் வறண்ட நங்காஞ்சியாறு அணை..,

இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு மழை பெய்யாத நிலையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்ததால் அணை வறண்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்வடகாடு கிராமத்தில் பரப்பலாறு அணை இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மலை முகடுகளுக்கு…

தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யோகமாயன், மனோஜ் இருவரும் தனித்தனி கல்லூரிகளில் பயின்று வரும் சூழலில்., சேடபட்டி அருகே உள்ள தனியார் இராணுவ பயிற்சி மையத்தில் சேர தனது நண்பர் அழைப்பின் பேரில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

மழை நீருடன் கழிவு நீர் குளம்..,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வாயிலில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது,. விருதுநகர் நகர் முழுவதும் சாக்கடை கால்வாய்கள் திறந்த வெளியிலும், சிறு மழை பெய்தால் கூடதெருக்களில் கழிவு நீர் ஆறாக…

ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல்…

இரு அணிகளாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுகவினர்..,

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டமன்றக் கூட்டமும் தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டமுமான இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், கோட் சூட்…

அதிகாரப்பூர்வமாக எம்எல்ஏ பொறுப்பேற்ற கடற்கரை ராஜ்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவாக கடற்கரை ராஜ் வெற்றி பெற்றார். பதவியேற்றார். வெற்றி பெற்ற கடற்கரை ராஜ் அவர்கள், இன்று தமிழ்நாடு சட்டமன்ற புதியதாக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். சட்டமன்ற செயலாளர் முன்னிலையில் பதவி மற்றும் ரகசியப்…

தமிழக முதல்வராக விஜய்., தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..,

சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி…

மதுபான கடை திறக்கப்படுவதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..,

பேருந்து நிறுத்தம் வார சந்தை நடைபெறும் இடத்திற்கு அருகில் மதுபான கடை திறக்கப்படுவதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் புதிதாக தனியார் மதுபான கடை திறக்கப்படுவதற்கான பணிகள்…