• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

அதிகாரப்பூர்வமாக எம்எல்ஏ பொறுப்பேற்ற கடற்கரை ராஜ்..,

ByK Kaliraj

May 11, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவாக கடற்கரை ராஜ் வெற்றி பெற்றார். பதவியேற்றார். வெற்றி பெற்ற கடற்கரை ராஜ் அவர்கள், இன்று தமிழ்நாடு சட்டமன்ற புதியதாக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

சட்டமன்ற செயலாளர் முன்னிலையில் பதவி மற்றும் ரகசியப் பிரமாணம் செய்து கொண்டு அவர் அதிகாரப்பூர்வமாக எம்எல்ஏ பொறுப்பேற்றார்.