வந்துவிட்டது ரயிலிலும் ஏ.டி.எம்
பயணிகளின் வசதிக்காக ரயில்களிலும் ஏ.டி.எம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதல் முறையாக, மத்திய ரயில்வே, மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை அடிப்படையில் பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா இதுபற்றி கூறியிருப்பதாவது..,“மகாராஷ்டிரா வங்கியின்…
சபரிமலை சன்னதிதானத்தில் 100 தங்க டாலர்கள் விற்பனை
சபரிமலை ஐய்யப்பன் சன்னிதானத்தில், ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர் விற்பனை நேற்று தொடங்கியது. தொடங்கிய இரண்டு நாளில் 100 பக்தர்கள் இதனைப் பெற்றுள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க…
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160…
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவி தற்கொலை !!!
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாராமெடிக்கல் முதலாம் ஆண்டு மாணவி நான்காவது மாடியில் இருந்து நேற்று மாலை அனுப்பிரியா குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை இந்துஸ்தான் கல்லூரியில் பாராமெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த…
தனியார் பேருந்தை மறித்த பெண்.,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இ கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் சுதா இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏறி ஆவட்டி கூட்ரோடு செல்ல வேண்டும்…
வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய உரிமை..,
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய உரிமை பற்றி அபுதாபியில் புதிய தனிநபர் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி)யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கும் திருத்தப்பட்ட ஃபெடரல் தனிநபர்…
பழனியில் இந்து முன்னணி நிர்வாகி கைது..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளராக உள்ளவர் ஜெகன். சென்னையில் உள்ள இஸ்லாமியர்க்கு சொந்தமான உணவகத்தில் தரமற்ற உணவுகள் விற்பனை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பட்டிமன்றம்!
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெறுகிறது. இந்த பட்டிமன்றத்தில் தலைமை கழக சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இது…
கூகிள் பே டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி..,
கோவை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இனி, கோவையில் உள்ள நகரப் பேருந்துகளிலும் கூகிள் பே (Google Pay) மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின்…
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ கள்ளந்திரியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக வாடகை கார் மூலம் கீழ கள்ளந்திரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். காரை மதுரை வண்டியூர் யாகப்பா நகரைச்…




