• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • மாவட்டச் செயலாளர் வீட்டிற்குள் மர்மமாக உயிரிழப்பு..,

மாவட்டச் செயலாளர் வீட்டிற்குள் மர்மமாக உயிரிழப்பு..,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (60). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி, இவரை பிரிந்து…

காணிக்கையை மூட்டையாக கட்டிச் சென்ற மர்ம நபர்..,

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று திரௌபதி அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும்…

நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது

இன்று மாலை முதல்வர் தலைமையில் நடைபெறவிருக்கும் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது.தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, பல்கலை துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான, 10…

நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் மருமகன்

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உதவியாளர் கவிதாசிங் தனது மருமகன் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரும்படி மிரட்டுவதாக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திருநெல்வேலி காவல்நிலையத்தில் கவிதாசிங் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது..,எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை…

முருகனை தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர்..,

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி கன்னியாகுமரி மாவட்டதில் அமைந்துள்ள பழமையான குமார கோயில் முருகன் கோயிலில் குடும்பத்தோடு வேலோடு வந்து சாமிதரிசனம். எல்லா மனிதர்களுக்கும் நல்ல சக்தியை கொடுக்க வேண்டும்…

இனி வாட்ஸப்பில் ஒன்றரை நிமிடங்கள் வரை வீடியோ ஸ்டேட்டஸாக பகிரலாம்

இனி ஒரு நிமிட வீடியோவுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் புதிய மாற்றத்தில், ஒன்றரை நிமிடங்கள் (அதாவது 90 வினாடிகள்) வரை வீடியோவை ஸ்டேட்டஸாக பகிர முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.3.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய மெசேஜிங்…

விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்..,

சென்னை புறநகர் பகுதிகளில் அதிக காற்றுடன் திடீர் மழை பெய்து வருவதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக தரையிறங்கிய நிலையில், மேலும் மூன்று விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன…

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு, ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு வளசரவாக்கம், கிண்டி, அசோக்…

‘பால் பண்ணை யாத்திரை’ கற்றல் பயணம்..,

குமரகுரு நிறுவனங்களின் பால் பண்ணை யாத்திரை – கற்றல் மற்றும் உத்வேகத்திற்கான முதல்-வகையான பயணம் குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கோயம்புத்தூரில் இருந்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பின்பற்றப்படும் பால் பண்ணை தொடர்பான சிறப்பான நடைமுறைகள் பற்றி இத்துறை சார்ந்த…

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் (CBDT) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் : 22பணியின் தன்மை: Senior Translation Officerவயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும் ஊதியம்: ரூ.44,900 – 1,42,400 கல்வித் தகுதி:…