• Tue. Apr 22nd, 2025

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு

Byவிஷா

Apr 16, 2025

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் (CBDT) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள் : 22
பணியின் தன்மை: Senior Translation Officer
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.44,900 – 1,42,400

கல்வித் தகுதி: Master’s degree of a recognised University in Hindi/English

கடைசித் தேதி: 18-05-2025