பீச் வாலிபால் போட்டியில், 25 மகளிர் அணிகள் பங்கேற்பு..
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, நாகையில் துவங்கிய மகளிருக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி; விறுவிறுப்பாக நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில், 25 மகளிர் அணிகள் பங்கேற்று விளையாடினர். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நாகையில் இன்று மாவட்ட அளவிலான பெண்களுக்கான…
இந்தியா–இலங்கை கொண்டாடும் அந்தோணியார் திருவிழா
இந்தியா–இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கச்சத்தீவில் பங்கேற்றுஇன்று மாலை 4 மணியளவில் துவங்கியது. கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் எதிரே உள்ள கொடி மரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடியை ஏற்றி திருவிழாவை துவங்கி வைத்தார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து…
ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம்-பக்தர்கள் பக்தி பரவசம்
புதுச்சேரியில் திண்டிவனம் நல்லியக்கோடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் வேதமந்திரங்கள் ஓத கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பக்தி பரவசம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆண்டுதோறும் வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெறும் மாசி மகத்தில்…
தாழ்வாக சென்ற மின்வயர்கள் ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
அரசியல் டுடே டாட் காம் செய்தி எதிரொலிசோழவந்தான் அருகே மேலக்காலில் தாழ்வாக சென்ற மின்வயர்கள்ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக…
சர்வதேச மகளிர் தினவிழா – 2025
சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி வஸ்த்ரா கல்விக்குழுமம் மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சிவகாசி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. கல்விக்குழுமத்தின் முதல்வர் முனைவர். ராகவேந்திரன் மற்றும் இயக்குனர் திரு. சீனிவாசன் ஆகியோர்…
கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞரின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..
கள்ளச்சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குடும்பத்திற்கு நீதி வழங்க கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாயார், கதறி அழுது கொண்டிருந்தபடியே மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த மாதம்…
எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் மின்னொளி கபடி போட்டி
மின்னொளி கபடி போட்டி. விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் ஆடவர்-மகளிர் மின்னொளி கபாடி போட்டியின் இரண்டாம் நாளில்அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர்…
பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா தேனி எம்பி அனுப்பி வைத்தார்.
தான் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்தார் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன். தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தங்க தமிழ்ச்செல்வன். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் அருகே…
மேடை நடனக் கலைஞர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மேடை நடனக் கலைஞர்களின் ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் உசேன், மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் விஜய், மாவட்டத் துணைத் தலைவர் கண்ணன், ஆகியோர் தலைமை வகித்தனர்.…
முல்லைப் பூவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்..
வேதாரண்யம் முல்லைப் பூவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகளை மகிழ்ச்சி: முல்லைப்பூ சாகுபடியை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுமென விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேதாரண்யம் முல்லைப் பூவிற்கு…



