

மின்னொளி கபடி போட்டி. விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் ஆடவர்-மகளிர் மின்னொளி கபாடி போட்டியின் இரண்டாம் நாளில்அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கபடிபோட்டியை தொடங்கி வைத்தார்.
ராம்பாண்டியன் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்.ராமர் மாவட்ட கழக துணை செயலாளர்,ராமநாதன்மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர், ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைத்தலைவர், தர்மராஜன், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


