• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • குமரியில் திருக்கோவில்களின் திருப்பணிகள்

குமரியில் திருக்கோவில்களின் திருப்பணிகள்

குமரியில் திருக்கோவில்களின் கும்பாபிஷேகத்திற்கு ரூ24.50 லட்ச மதிப்பீட்டில் திருப்பணிகளை பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சுசீந்திரம் பேரம்பலம் நடராஜமூர்த்தி திருக்கோயிலில் தமிழக சட்டசபை அறிவிப்பு 2023-24 ன்படி, மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர்…

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக – தமிழக விவசாயிகள் போராட்டம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம். குமுளியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள மாநில எல்லையான குமுளியை முற்றுகையிட முயன்ற பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர்களை லோயர்கேம்பில் போலீசார் தடுத்து நிறுத்தியதால்…

ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது – M.P மாணிக்க தாகூர் பேட்டி

மதுரை திருநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார். M.P மாணிக்க தாகூரிடம் டெல்லி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய போது.., ஆணவத்தால், அகங்காரத்தால் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி. இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஆம்…

முதல் முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்செயலாக…

சிவகங்கையில் மாநில அளவிலான கராத்தே போட்டி

சிவகங்கை நேருயுவகேந்திரா, இந்திய ஓஷுகான் கராத்தே பள்ளி, சிவகங்கை சிவம் மார்ஷியல் கலை பயிற்சி அகாடமி இணைந்து நடத்திய மாநில கராத்தே போட்டிகள் சிவகங்கையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. சிவகங்கை நேருயுவகேந்திரா, இந்திய ஓஷுகான் கராத்தே பள்ளி, சிவகங்கை…

நில அளவை பணியாளர்களுக்கான முப்பெரும் விழா

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர் சங்கத்தின் 101 ஆம் ஆண்டு விழா, மாநில மற்றும் மாவட்ட பொதுக்குழு நில அளவை பணியாளர்களுக்கான நவீன பயிற்சி மாநாடு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தில் மாநில…

“PINNACLE AWARDS” பெற்ற அஸ்வின்ஸ் நிறுவனம்!

“சிறந்த உணவுத் தொழிற்சாலை” விருது பெற்ற அஸ்வின்ஸ் நிறுவனம்! தனியார் குழுமத்தின் PINNACLE AWARDS பெற்று அசத்தல் ! – அமைச்சர் மா. சுப்ரமணியன் விருது வழங்கி பாராட்டு சென்னையில் தனியார் குழுமம் சார்பில் நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் அஸ்வின்ஸ் இனிப்பு…

பாத யாத்திரை செல்லும் ஒட்டுமொத்த கிராம மக்கள்

சமயபுரம் கோவிலுக்கு ஒட்டுமொத்த கிராம மக்கள் பாத யாத்திரை சென்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் சிறு மாத்தூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். அதேபோல் 27-வது ஆண்டாக சிறுமாத்தூர்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரப் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்தில் இருந்த 264 பயணிகள்…

மதுபான ஊழலால் சிதைந்த கேஜ்ரிவாலின் பிம்பம் – அன்னா ஹசாரே தாக்கு

மதுபான ஊழலால் அர்விந்த் கேஜ்ரிவாலின் பிம்பம் சிதைந்தது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70…