ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 10 பேரின் கதி?
மகாராஷ்டிராவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தொழிற்சாலையில் சிக்கிய 10 ஊழியர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் நாக்பூர் அருகே உள்ள இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி…
10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…
மதுரையில் மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ரயில்வே துறையில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை. மதுரை அரசரடி பகுதியில்…
பிரபாகரன் போட்டோ உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… சீமான் காட்டம்
பிரபாகரனுடன் எடுத்த போட்டோ உண்மை என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து…
வாகனங்களை ஒப்படைப்பு செய்ய மனு தாக்கல்
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து இதுவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்காததால் வாகன உரிமையாளர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். தேனி மாவட்டத்திலிருந்து மாலை கோவில் சங்கம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவிற்கு கடந்த 3.1.25…
தமிழ்நாட்டில் 7வது முறையாக திமுக ஆட்சிக்கு வரும்…மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தமிழ்நாட்டில் 7வது முறையாக திமுக ஆட்சிக்கு வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000…
படித்ததில் பிடித்தது
பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.தவறாக பேசுவதற்காகவே வாயைத்…
காலியாகும் நாம் தமிழர் கட்சி கூடாரம்… 3 ஆயிரம் பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தனர். நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக வேலூர் உள்ளிட்ட மாவட்ட…
குறுந்தொகைப் பாடல் 9:
யாயா கியளே மாஅ யோளேமடைமாண் செப்பில் தமிய வைகியபெய்யாப் பூவின் மெய்சா யினளேபாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்தண்ணந் துறைவன் கொடுமைநம்மு னாணிக் கரப்பா டும்மே. பாடியவர்: கயமனார்திணை: நெய்தல் பாடலின் பின்னணி: பரத்தையிடமிருந்து…
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேச்சு…
அஇஅதிமுக ஆட்சி காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என இளையான்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார். மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடியில் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் 108 வது பிறந்த நாள்…




