Skip to content
- பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?
ஏ.ஜே.கார்னரின்
- இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்
- இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)
- புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
புற்றுநோய்
- உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
தீக்கோழி
- தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
1930
- தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்
- தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
- தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?
மலைப் பொந்து
- வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?
தேன் எடுத்தல்