• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய்…

விவசாய சங்க கூட்டத்தில் – பாரதியகிஷான்

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்… மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய…

‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி

எல்லோருக்கும் கல்வி மற்றும் வேளாண் சுற்றுலாவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடந்தது. சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வது மற்றும் வேளாண் சுற்றுலா கல்வியை கற்பிப்பதை வலியுறுத்தி, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி…

காளப்பட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி

கோவை காளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சர்வதேச கல்வி தினம், தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324- சி, கோவை…

புதிய ரியல் மி 14 ப்ரோ மொபைல் போன் அறிமுகம்

புதிய ரியல் மி 14 ப்ரோ மொபைல் போன் கோவையில் அறிமுகம்… மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மி 14 ப்ரோ மொபைல் பின் கோவையில் பிரபல நடிகை மிருனாளினி ரவி அறிமுகம் செய்து வைத்தார். மொபைல் போன் பிரியர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த விவகாரம்

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த விவகாரம்- சீமான் செய்தியாளர் சந்திப்பு… நாம் தமிழர் கட்சியிலிருந்து 3000 பேர் திமுகவில் இணைவதாக கூறுகிறார்களே என கேட்க… திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டி இருக்கிறது…. நாம் தமிழர் கட்சியினர் அறிவாலயத்தில் திமுகவில்…

டங்ஸ்டன் திட்ட விவகாரம் – பேராசிரியர் ராமசீனிவாசன் பேட்டி…

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர். தமிழக முதல்வர் கருத்துக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பேட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக…

குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக் கேடு

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, தொற்று நோய் தீவிரமாகும் அபாயம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன் பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை திறந்த வெளி நீர்நிலைப் பகுதிகளில்…

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை…

லஞ்சம் வாங்கினால் அவ்வளவு தான்… தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தவெக மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. அப்படி லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை…