• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு

ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றரை கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் என அமல்படுத்தப் போகிறோம். மதுரை மாவட்டம் ஆன்லைன் ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு… மதுரை மாவட்டம் ஆன்லைன் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க…

வீர ராணுவ டாங்கி: பொதுமக்கள் பார்வைக்கு

வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர் !!! பல்வேறு போர்களில் தனது வீரத்தை காட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்த ராணுவ டாங்கி, இன்று கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள…

“மாசில்லா உலகம் செய்வோம்!” நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை வந்திருந்த சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.கௌரி தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர் கலை நன்மணி அ. ஈஸ்வரன் சந்தித்து தான் எழுதிய “மாசில்லா உலகம் செய்வோம்!” என்ற நூலை வழங்கி சென்னையில் நடைபெற போகும் நூல் வெளியீட்டு…

இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்!!

சோழவந்தான் அருகே கருப்பட்டியில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால் கோவிலில் கருவறையில் உள்ள மூலவர் மீது வருடத்திற்கு இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்!! பாண்டிய மன்னர் காலத்து கட்டடக்கலையின் பிரமிக்க வைக்கும் நிகழ்வு. கோயிலுக்கு செல்லும்…

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திமுக காரங்களே ரெடி ஆயிட்டாங்க …K.T.RajendraBalaji

கோவையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கோவையில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இதில், ராணுவ அக்னி வீர் பணியில் சேரவும் இளைஞர்கள் ஆர்வம். கோவையில் ரோட்டரி கிளப் மில்லினியம் சார்பாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் இந்திய ராணுவ அக்னி…

திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக அதிரடி தீர்மானம்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். வருகிற 1-ந்தேதி மத்திய பட்ஜெட்…

இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம்…

மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே மாதம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு சமீபத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம்… ராகுல் குற்றச்சாட்டு

மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று…