சிவகங்கை வந்திருந்த சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.கௌரி தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர் கலை நன்மணி அ. ஈஸ்வரன் சந்தித்து தான் எழுதிய “மாசில்லா உலகம் செய்வோம்!” என்ற நூலை வழங்கி சென்னையில் நடைபெற போகும் நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.