• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளர் நியமனம்

தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளர் நியமனம்

மாதம் 3ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களுக்கு 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது..,தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்கள்…

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு நாளை

தமிழகத்தில் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் நாளை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்;றி நிலையில், சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சில மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.…

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் கையில் கிடைக்குமா? கணக்கில் வருமா?

வருகிற 2025ஆம் ஆண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் கைக்கு கிடைக்குமா? அல்லது கணக்கில் வருமா? என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியா?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அத்தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா என்பது குறித்து தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் கட்சியை ஆரம்பித்திருந்த இந்நிலையில், தற்போது இந்த இடைத்தேர்தலில்…

மதுரையில் விசிக, போலீஸ் மோதல்

அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளு மன்றத்தில் 3 நாட்களாக கடும்…

இணையத்தை கலக்கும் Al புகைப்படம்

அயப்பன்நாயக்கன்பட்டி முளைப்பாரி ஊர்வலம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம்சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் குத்துவிளக்கு பூஜை அன்னதானம் நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி வழிபாட்டு மன்றத்திலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்று…

மூதாட்டியின் மறைவிற்கு, இறுதி மரியாதை

உசிலம்பட்டி அருகே மூதாட்டியின் மறைவிற்கு, அவர் ஆசைப்படி ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், அவரது 70க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள் இறுதி மரியாதை செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி…

தி. மு. க., தலித் இயக்கம் ஒரே நேரத்தில் போராட்டம்.

நாகர்கோவிலில் அமித்ஷாவை கண்டித்து, தி மு. க., தலித் இயக்கம்ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தினர். குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்காரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து,…

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஆய்வு

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கண்டறியவும், பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண…