• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • தொடக்கக்கல்வி பட்டயதேர்வு கால அட்டவணை வெளியீடு

தொடக்கக்கல்வி பட்டயதேர்வு கால அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு வருகின்ற ஜூன் இருபதாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 8 வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 21…

காங்கிரசுக்கு 9 பிளஸ் 1 தொகுதிகள் ஒதுக்கீடு தர திமுக முடிவு

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு தமிழகத்தில் 9தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை தமிழக காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியதாகவும், தொடர்ந்து திமுகவிடம் அகில இந்திய தலைமை பேசி…

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் மார்ச் 15_ம் நாள் பேசுகிறார்

தமிழகத்தில் பாஜக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்ற எண்ணிகை இன்றுவரை இறுதியாகத நிலை நீடித்துக் கொண்டு இருக்கும் சூழலிலும், பிரதமர் மோடி நாளை மறுநாள் (மார்ச்_15)ம் நாள் கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள விவேகானந்தா கலைக்கல்லூரி வளாகத்தில் கலை.10.30,மணிக்கு நடக்கும்…

கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கூகுள் நிறுவனத்துடன் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உனக்காக நான் காத்திருக்கும்அத்தனைநிமிடங்களுமே அழகானவை என் பேரானந்தத்தின் ஆசைகளின்அணிவகுப்பு ஆரவாரமாய் நடக்கிறது நீ தாமதமாகவேனும் என்எதிரே வந்துவிடு அத்தனையும் நான் மறந்து , சிறு பிள்ளையாக கோபங்களால் உன் கொஞ்சுதலை ரசிக்கிறேன். என் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக

விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்துள்ளது.இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகள் பேச்சு…

பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல். 1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம். கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். 57 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 339: ‘தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;அலர்வது அன்றுகொல் இது?’ என்று, நன்றும்புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்அறிந்தனள்போலும், அன்னை – சிறந்த சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த்…

விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது

நேற்று (மார்ச், 3) இரவில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைபகுதி அடிவாரப் பகுதியான அனவன் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் கிடைக்கப் பெற்றுவுடன் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகியோர்…

அநீதிக்கு எதிராகப் போராடும் “நாய்” பிரதான பாத்திரத்தில் நாய் நடிக்கும் திரைப்படம்!

விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்து…