பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல். 1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம். கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். 57 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.