மக்களவை தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
வருகிற மக்களவைத் தேர்தலுடன், காஷ்மீடு சட்டசபைத் தேர்தலையும் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு…
ராணுவவீரர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது..,தாய்நாட்டிற்காக நம் நாட்டின் பல்வேறு எல்லைகளில் தன்னலமற்ற சேவைகள்…
இ-சேவை மூலம் எல்எல்ஆர் பெறும் வசதி அறிமுகம்
இன்று முதல் வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக சாலை பாதுகாப்பு ஆணையர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தற்போது வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெறுவதற்கு, ஓட்டுநர் பயிற்சி…
தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த எஸ்பிஐ
பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எஸ்பிஐ வங்கி ஜூன் 30 அன்று ஆவணங்களை வெளியிட உச்ச நீதிமன்றத்திடம் கால நீட்டிப்பைக் கோரிய நிலையில் அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதுமட்டும் அல்லாமல் இன்று…
‘நாட்டாமை’ தீர்ப்பை மாற்றிய தருணங்கள்
1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முதல் திமுக, அதிமுக என மாறி மாறி அக்கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த நடிகர் சரத்குமார் தற்போது பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். இவர் நாட்டாமையாக மாறி தீர்ப்பை மாற்றிய தருணங்களைப் பார்ப்போம்.., 1996 ஆம் ஆண்டு…
பா.ஜக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைத்ததன் பின்னணி
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் இணைத்ததற்கான பின்னணியாக தேவர் சமூக மக்களின் வாக்குகள் பாஜக பக்கம் திரும்புவதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.பாஜக கூட்டணியில் டி.டி.வி தினகரன், ஓபிஎஸ் இடம் பெற்றிருப்பது தேவர் சமூக வாக்குகளை…
கோயம்புத்தூர் பிரீமியர் லீக் துவங்கும் தேதி அறிவிப்பு…
கோவையில் உள்ள மீடியா ஒன் மற்றும் தெளசண்ட் பிரிக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பங்கேற்பர். அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்விற்கு ஊக்குவிக்கும் இந்த CPL போட்டி அமைந்து வருகிறது. அந்த…
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகாசரத்குமார்
வருகிற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், கனிமொழிக்கு எதிராக பாஜக சார்பில் ராதிகாசரத்குமாரை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டு வருகின்ற சூழலில், தூத்துக்குடி…
நரிக்குறவர் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருங்கள் அமைச்சர் தங்கம் தெ ன்னரசு பேச்சு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கம்பிக்குடி ஊராட்சியில், மந்திரி ஓடையில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நரிக்குறவர் குடியிரு ப்புக்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மந்திரி ஓடையில் நரிக்குறவர்களுக்கு 54 குடியிரு ப்புகள் அமைக்கப்…
படித்ததில் பிடித்தது
தினம் ஒரு பொன்மொழி 1.இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம். 2. அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி. 3. உங்கள் உடலில் இருந்து சிந்தக் கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வலிமை பெற்றவை.…




