• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா – விடைகள்

1) அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ 2) மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல் 3) நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன் 4) வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ் 5) மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ் 6) ஹோமியோபதியின்…

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த பாமக

மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதில் அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதிமுகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்திருப்பது பாஜக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் முதற்கட்டமாக மக்களவை…

குறள் 638

அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன் பொருள்(மு.வ): அறிவுறுத்துவாரின்‌ அறிவையும்‌ அழித்துத்‌ தானும்‌ அறியாதவனாக அரசன்‌ இருந்தாலும்‌, அமைச்சன்‌ அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல்‌ கடமையாகும்‌.

அனைவருக்கும் விடுமுறை, மீறினால் நடவடிக்கை. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.!!?

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற…

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும், “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!! நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்டனர் T Creations சார்பில் தயாரிப்பாளர் M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரி தலைமை வகித்தார். நகர செயலாளர் ரஞ்சிக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் தென்னவன் வரவேற்றார். கட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்…

மதுரையில் மகளின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்ற நள்ளிரவு சமூக நாய்களுக்கு விருந்து வைத்த தாய் – நெகிழ்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நட்சத்திரா சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய ஒரே மகளான நவ்யா, இவர் தனது பிறந்தநாள் ஆசையாக சாலையில் சுற்றி திரியும் சமூக நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என தாயிடம்…

கொடைக்கானலில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

கொடைக்கானலில் பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான…

விவசாய நிலத்தில் அழுகிப்போன ஆண் சடலம் கண்டெடுப்பு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் விசாரணை….

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலநாயக்கன்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (34 )என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சமன்படுத்த கடந்த 25 நாட்களுக்கு முன் மண் தோண்டும் பணி செய்துள்ளனர். வேலை முடிவடையாத…

இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற முன்னெடுப்பில் வீடு மற்றும் கடை பகுதிகளில் நகர் கழக செயலாளர் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் திண்ணை பிரச்சாரம்

சிவகங்கை நகர் வார்டு எண் 6,7,9க்கு உட்பட்ட பாகம் எண் 106,107,112க்கு உட்பட்ட பகுதிகளில் நகர் கழக செயலாளர் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் நகர் இலக்கிய அணி ரமேஷ் ஏற்பாட்டில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற முன்னெடுப்பில் வீடு மற்றும் கடை பகுதிகளில்…